tag:blogger.com,1999:blog-8390872065625369198.post5608911338319799525..comments2019-11-26T02:46:46.041-08:00Comments on புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி: அமெரிக்க அதிபர் புஷ்க்கு ஈராக்கில் செருப்படி! காலனி ஆதிக்கத்திற்கு காலணியால் பதிலடி!rsyfhttp://www.blogger.com/profile/03754075697233903294noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8390872065625369198.post-69415782637380249712008-12-24T07:53:00.000-08:002008-12-24T07:53:00.000-08:00இறுதியில்நானும் ஒத்துக்கொண்டேன்புனிதம் இருப்பதாகஆம...இறுதியில்
நானும் ஒத்துக்
கொண்டேன்
புனிதம் இருப்பதாக
ஆம் தன்
புனித செருப்பால்
“அத்துமீறி
நுழைந்த நாயே”
என்ற புனித
வார்த்தையால்
அந்தப் புனிதர்
அந்தப்பாவியை
செருப்பாலடித்தார்
அவனோதான்
குனிந்து தன்
நாட்டுகொடிக்கு
செருப்படி
விழ வைத்தான்
” தம்மை
இப்படியெல்லாம்
மிரட்ட முடியாது,
அவரினெண்ணம்
புரியவில்லை”
என்றான்தன் முகத்தின்
பயந்து போன
வடுக்களோடு…

பாவிகளின்
பாவங்கள்
அந்த புனிதச்
செருப்படியால்
மட்டும் தீராது.Anonymousnoreply@blogger.com