அனைவருக்கும் கல்வி - வேலை பெறுவதை அடிப்படை உரிமையாக்கப் போராடுவோம்!
Friday, December 19, 2008
அமெரிக்க அதிபர் புஷ்க்கு ஈராக்கில் செருப்படி! காலனி ஆதிக்கத்திற்கு காலணியால் பதிலடி!
1 comment:
Anonymous
said...
இறுதியில் நானும் ஒத்துக் கொண்டேன் புனிதம் இருப்பதாக ஆம் தன் புனித செருப்பால் “அத்துமீறி நுழைந்த நாயே” என்ற புனித வார்த்தையால் அந்தப் புனிதர் அந்தப்பாவியை செருப்பாலடித்தார் அவனோதான் குனிந்து தன் நாட்டுகொடிக்கு செருப்படி விழ வைத்தான் ” தம்மை இப்படியெல்லாம் மிரட்ட முடியாது, அவரினெண்ணம் புரியவில்லை” என்றான்தன் முகத்தின் பயந்து போன வடுக்களோடு…
பாவிகளின் பாவங்கள் அந்த புனிதச் செருப்படியால் மட்டும் தீராது.
1 comment:
இறுதியில்
நானும் ஒத்துக்
கொண்டேன்
புனிதம் இருப்பதாக
ஆம் தன்
புனித செருப்பால்
“அத்துமீறி
நுழைந்த நாயே”
என்ற புனித
வார்த்தையால்
அந்தப் புனிதர்
அந்தப்பாவியை
செருப்பாலடித்தார்
அவனோதான்
குனிந்து தன்
நாட்டுகொடிக்கு
செருப்படி
விழ வைத்தான்
” தம்மை
இப்படியெல்லாம்
மிரட்ட முடியாது,
அவரினெண்ணம்
புரியவில்லை”
என்றான்தன் முகத்தின்
பயந்து போன
வடுக்களோடு…
பாவிகளின்
பாவங்கள்
அந்த புனிதச்
செருப்படியால்
மட்டும் தீராது.
Post a Comment